Tuesday, January 4, 2011

அகரம்

உதவும் உள்ளங்கள் உள்ளன.  இருக்கின்ற உள்ளங்களை உபயோகித்துக்கொள்ளுங்கள் நடிகர் சூரியா 
அகரம் என்ற பௌண்டேசன் அமைப்பு வைத்து பல படிக்கும் மாணவர்களுக்கு உதவி செய்து வருகிறார். அது போல் பல அமைப்புக்கள் உள்ளன. அவைகளை கண்டு உபயோகித்துக்கொள்ளுங்கள் 

1 comment: